வரும் ஜூலை 19ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அறிவித்தார்.

வரும் இதன்படி மனுதாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 30ம் தேதி. மனுக்களை வாபஸ் பெறுவதற்க்கான கடைசி நாள் ஜூலை 4ம் தேதி என்றும் . ஜூலை 19ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றும் .ஜூலை 22ம் நாள் ஓட்டு எண்ணப்பட்டு முறைப்படி முடிவு அறிவிக்கப்படும். என்று தலைமை தேர்தல் ஆணையர் விஎஸ்.சம்பத் அறிவித்தார்.

Tags:

Leave a Reply