பீகாரில் ஒருவித மர்மகாய்ச்சலுக்கு 19 குழந்தைகள் பலியாகியுள்ளனர் . 16 குழந்தைகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். மாநிலத்தின் பலபகுதிகளிலும் விஷக்காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கயா நகரில் இந்தகாய்ச்சல் தாக்கிய குழந்தைகளில் 8 பேர் இறந்தனர். முசாபர்பூர் மாவட்டத்தில் 10 குழந்தைகள்

பலியாகியுள்ளனர் . மேலும் பத்து குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply