தமிழகத்தின் சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுபதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது . தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். பெரியஅளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது , தமிழகத்தில் முதல் முறையாக ஓட்டுபதிவு 80 சதவீதமாக உயர்ந்துள்ளது .

 

1991ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் – 63 .84% ஓட்டுகள் பதிவானது

1996ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் – 67% ஓட்டுகள் பதிவானது

2001ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் – 59 .07% ஓட்டுகள் பதிவானது

2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் – 70.82% ஓட்டுகள் பதிவானது

Tags:

Leave a Reply