ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனுக்கு இருக்கும் தொடர்புகுறித்த புதிய விவர அறிக்கை ஒன்றை சீலிட்டகவரில் வைத்து சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று தாக்கல்செய்தது. இன்னும் 2 நாட்களில் தயாநிதிமாறன் மீது வழக்கு (முதல் தகவல் அறிக்கை) பதிவுசெய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வழக்குதொடர்பாக நவம்பர் 30ந் தேதிகுள் மத்திய அரசின் பதிலை தெரிவிக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply