தமிழகத்தில் இன்று நடைபெற்ற 2ம் கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடை பெற்றது. வாக்குசாவடிகள் முன்பு ஆண்களும்_பெண்களும் நீண்டவரிசையில் காலை முதலே காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.

இன்று பகல் 12_மணி அளவில் 38சதவீத வாக்குகள்_பதிவாயின.

தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்_நடைபெற்றது. கடந்த 17ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 77சதவீத வாக்குகள் பதிவானது

Tags:

Leave a Reply