2 ஜி ஒதுக்கீட்டில் இழப்பின் மதிப்பு ரூ. 1.76 லட்சம்_கோடி என்பதை நிருபிப்பதற்கு தயார் என்று மத்திய தலைமை தணிக்கையாளர் வினோத்ராய் தெரிவித்துள்ளார் .

இது குறித்து, கூட்டு நாடாளுமன்ற குழு முன்பாக ஆஜராகி விளக்கம் தரவும் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.கூட்டு நாடாளுமன்ற குழுதலைவர் முரளி

மனோகர் ஜோஷிக்கு இம்மாதம் 10ம் தேதி வினோத்ராய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், எனது உதவி எப்பொழுது தேவைபட்டாலும் அதிகாரிகளுடன் ஆஜராகதயார். 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு இழப்பை மதிப்பீடுசெய்த விதம் குறித்தும் விளக்கம் தரதயார் என குறிப்பிட்டிருந்தார்.

Tags:

Leave a Reply