2ஜி வழக்கு இனிமேல் திகார் சிறையில் இருக்கும் நீதிமன்றத்திலே நடைபெறும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திடீரென இந்த அறிவிப்பைகேட்டதும் 2ஜி வழக்கின் குற்றவாளிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்

திகார்சிறை நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றுவதற்கு எதிர்ப்புதெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு தடை விதிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்திடம் கோரபோவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

Leave a Reply