2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுசெய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கபட்டுள்ளது . இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முறை கேடுகள் கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து 2ஜி உரிமம்பெற்ற 122 நிறுவனங்களுக்கு அதன் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டது. இதனிகிடையே 2ஜி உரிமம்பெற்ற நிறுவனங்கள் ரூ.1,500 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவருகிறது .

இந்த வரி_ஏய்ப்பை தடுப்பது எப்படி? என்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் வருமான வரிதுறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply