கிறிஸ்த்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2 நாள்கள் பா.ஜ.க வுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையே என அத்வானி தமதுபிளாகில் தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது 1980ல் ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டிலும் உறுப்பினர்களாக இருந்தவர்களை “இரட்டை அங்கத்தினர்’ என கூறும் ஒருதீர்மானம்

ஏப்ரல் 4ல் நிறைவேற்றபட்டது. 1980 ஏப்ரல் 4ம் தேதி புனிதவெள்ளி தினமாகும்.அதைத்தொடர்ந்து 1980 ஏப்ரல் 6, புதுதில்லி ஃபிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் பா.ஜ.க தொடங்கப்பட்டது. அன்று யேசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த ஞாயிறாக அனுசரிக்கபட்ட நாள்.

கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம்_வாய்ந்த இந்த இரண்டு தினங்களும் பாரதிய ஜனதாவின் வரலாற்றிலும் சிறப்பான இரண்டு தினங்களாகும். பழைய பாரதீய ஜன சங்கத்தை சேர்ந்தவர்களாகிய எங்களுக்கு எதிரான_தீர்மானம் நிறைவேற்றிய நாள் துக்ககமான் தினமாகவும், இரண்டு நாள்களுக்கு பிறகு வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா

Leave a Reply