2-ஜி அலைகற்றை ஒதுக்கீட்டுக்கான விலையை தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயித்திருக்கிறது . இது 2008ம் ஆண்டு நிர்ணயிக்கபட்டிருந்த விலையை காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும்.

இதன்படி லைசென்ஸக்கான அடிப்படை விலையாக ரூ3,622.18 கோடி

நிர்ணயிக்கபட்டுள்ளது. 2ஜி ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுதொடர்பான வழக்கில், 122 நிறுவனங்களின் லைசென்ஸ்_உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது. மேலும் புதிதாக விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று டிராய்-க்கு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது .

Tags:


Leave a Reply