பாரதிய ஜனதாவின்  தேசிய தலைவராக நிதின் கட்காரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப் பட்டார். பாரதிய ஜனதாவின் ‌தேசிய செயற் குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது .

இதில் அத்வானி உள்ளிட்ட கட்சியின்  மூத்த தலைவர்கள்

கலந்துகொண்டனர். மிகுந்த எதிர்பார்பிற்க்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். இவர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பர் என வதந்திகள் பரப்பப்பட்டன   

இக் கூட்டத்தில் 2-வது முறையாக கட்சியின் தேசிய தலைவராக நிதின்கட்காரி மீண்டும்  தேர்வு செய்யப் பட்டார்.

Leave a Reply