டிஎன்பிஎஸ்சி குரூப்  2  தேர்வு ரத்து தமிழகம் எங்கும் ஞாயிற்று கிழமை நடந்த டிஎன்பிஎஸ்சி.குரூப் 2 தேர்வு ரத்துசெய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி.குரூப் 2 தேர்வு தமிழகமெங்கும் ஞாயிற்று கிழமை நடந்தது இந்நிலையில் கடலூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் போன்ற

மாவட்டங்களில் வினாத்தாள் வெளியானதை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யபடுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .

Tags:

Leave a Reply