1..கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கடற்படை வீரர்களை கிறிஸ்துமசுக்கு இத்தாலிக்கு அழைத்துப்போக இத்தாலிய ராணுவ அமைச்சர் இந்தியா வந்துள்ளாரே.—இவரை யார் அழைத்தது?

வேறு யாராக இருக்கும்.எல்லாம் இந்தியாவின் இத்தாலிய ஏஜண்ட்..சோனியா மேனோ காந்திதான்.

2..அவர்களை விடுவிப்பார்களா?—இது நடக்குமா?

*** இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை நம்மூர் "மீன் மந்திரி" போனால் அவர்கள் விட்டுவிடுவார்களா?

*** பாகிஸ்தான் சிரையில் அடைக்கப்பட்டுள்ள "சப்தர்ஜித் சிங்கை" நம்மூர் ஜெயில் மந்திரி சுஷில் குமார் ஷிண்டே  போனால் விடுவித்து கொண்டுவந்துவிட முடியுமா?

*** சோமாலிய கடற்கொள்ளைகாராகளிடம் சிக்கியுள்ள நம் இந்திய கப்பல் மாலுமிகள் பலரை நம்மூர் கப்பல் மந்திரி "வாசன்" போனால் விட்டுவிடுவார்களா?

3..அப்படியானால் அவர்கள் எந்த தைரியத்தில் இந்தியா வந்துள்ளனர்?

மீண்டும் சோனியா மேனோ அம்மா கொடுத்த "தகிரியம் "தான்.

4..இப்படி கொலை குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினரை அந்நாட்டு மந்திரி இந்தியா வந்தி "பண்டிகைகளுக்கும்—திருவிழாக்களௌக்கும்"—அழைத்துப்போகும் வழக்கம் ஏற்கனவே இருக்கிறதா?

இது வரை இல்லை..இப்போது புதுப் புது வழக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன..

5…கொலைக்குற்றவாளிகளை கிறிஸ்துமசுக்கு இத்தாலிக்கு அனுப்பினால் திரும்பி வருவார்களா?—கோர்ட் இதை அனுமதிக்குமா?

திரும்ப வர அவர்கள் என்ன "கேனயன்களா?"

கோர்ட் அனுமதிக்குமா? என்பது உம்மன் சண்டி "கையில்" இருக்கிறது..

6.சல்மான் குர்ஷித் பாகிசஸ்தானுக்குப் போய்,சப்தர்ஜித் சிங்கை குருனானக் ஜெயந்திக்கு அழைத்து வருவாரா?

 

இவரும் போக மாட்டார்..அவர்களும் விடமாட்டார்கள்…ஒருவேளை போனால்..உடனேயே "சிங்" உயிர் போகும்..உடனேயே தண்டனையை நிறைவேற்றிவிடுவார்கள்…

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Tags:

Leave a Reply