பெட்ரோல் விலை ஓரிருநாட்களில் குறைக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித் துள்ளார்.

லிட்டருக்கு ஒருரூபாய் 89 காசு முதல் 2 ரூபாய் 38 காசு வரை விலைக் குறைப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக கடந்த 1ம்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒருரூபாய் 9 காசுகள் குறைக்கப்பட்டிருந்தது

பெட்ரோல் விலை குறைக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் அசோக் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply