ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 2-ம் கட்ட தேர்தலை யொட்டி அங்கு பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். சார்க்மாநாட்டை முடித்து கொண்டு பிரதமர் மோடி வெள்ளிக் கிழமை இந்தியா திரும்புகிறார்.

இந்நிலையில் அவர் பூஞ்ச் மாவட்டத்தில் உத்தம்பூரில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது

இரண்டாம் கட்டதேர்தல் டிசம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, முதற் கட்ட தேர்தலை யொட்டி நவம்பர் 22-ல் கிஸ்த்வார் மாவட்டத்தில் மோடி கலந்துகொண்ட பிரச்சாரத்தில் 80,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply