2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர்-பதவியிலிருந்து விலக வலியுறுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி தரப்ப் போவதாக பாஜக தெரிவித்துள்ளது .

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறனுக்கு எதிராக போதுமான ஆவணங்களை பாரதிய ஜனதா சேகரித்து

வைத்திருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார் . நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. அப்போது இந்த-ஆவணங்களை வெளியிடுவோம். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் என்றார் அவர்.

Leave a Reply