சட்டபேரவை தொகுதி மேம்பாட்டுநிதி ரூ.2கோடியாக உயர்த்தபட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் இதுபற்றி அறிவிக்கபட்டுள்ளது.

இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.470கோடி ஒதுக்கபட்டுள்ளது. இந்தநிதி ஊரக கட்டமைபுகளை மேம்படுத்த பெரிதும் உதவும். தற்போது இந்ததிட்டத்தின்

கீழ் ஒவ்வொரு உறுப்பினருகும் கூடுதலாக ஒதுக்கபட்டுள்ள ரூ.25லட்சம் பள்ளிகளின் கட்டமைபு வசதிகள், கழிப்பிட, குடிநீர் தேவைகள் போன்றவற்றை அமைக்க முழுவதுமாக பயன்படுத்தபடும்.

Tags:

Leave a Reply