ராம்லீலா மைதானதிற்கு வந்த அன்னா ஹசாரே கூடியிருந்த தனது ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய ஹசாரே, ஊழலுக்கு எதிரான போராட்டதை ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்_வரை கைவிட மாட்டேன். பொதுமக்களும் போராட்டதை கைவிடவேண்டாம்.

சுதந்திர இந்தியாவில் ஊழலுகு எதிரான 2வது சுதந்திர போர் நடைபெற வேண்டும். நான் இருந்தாலும் இல்லா விட்டாலும் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடைபெற வேண்டும். வலுவான லோக்பால்மசோதா கேட்டு மக்கள்_சக்தியுடன் போராட வேண்டும். ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும் வரை ராம்லீலா மைதானதை விட்டு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.

{qtube vid:=IE3drzwyXrA}

Tags:

Leave a Reply