நெடுஞ்சாலைகளில் 200கோடி மரங்களை நடுவதினால் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

மாசடைந்து வரும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் இருபுறமும் சுமார் ஒருலட்சம் கிமீட்டர் நீளத்துக்கு 200 கோடி மரங்களை நடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்ததிட்டத்தால் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply