கடந்த வாரம் பெட்ரோலின் விலையை வரலாறு காணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ. 7.50 காசு என மக்கள் விரோத காங்கிரஸ் அரசு உயர்தியது .

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் கூட விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால் லிட்டருக்கு ரூ 2.00 விலை குறைக்க படுவதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .

Tags:

Leave a Reply