கடந்தாண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை மத்திய அரசு திரும்பபெற்றது. அதன்பிறகு உயர் மதிப்புகொண்ட 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட இருப்பதாக சமூக வலைத் தளங்களில் செய்திவெளியானது. இதனால் பல இடங்களில் மக்கள் 2000 ரூபாய் வாங்க தயக்கம்காட்டினர்

இந்நிலையில், மேற்கண்ட தகவல்களை மறுத்து, இது வேறும்வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப் பெறும் திட்டம் அரசுக்கு ஏதும் இல்லை என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply