தென்கொரியாவில் கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 15,413பேர் தற்கொலை செய்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது

இவர்கள் . மன அழுத்ததின் காரணமாகவே தங்கள் இன்னுயிரை

மாய்த்துகொள்கின்றனர். எனவே, இதைதடுக்கும் முயற்சியில் தென் கொரிய அரசு ஈடுபட்டு உள்ளது. அதற்காக கூடுதல் நிதியை ஒதுக்க திட்டமிடபட்டுள்ளது.

Tags:

Leave a Reply