பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில், மின்னணு இயந்திர மாதிரிஅட்டை தர , தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது.பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில் இயந்திரத்தில், “பிரெய்லி’ முறையில் எண் குறிப்பிடபட்டிருக்கும்.

ஓட்டளிப்பதன் ரகசியம் கருதி, வரும்-தேர்தலில்

உதவியாளர் இன்றி ஓட்டளிக்க, புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஓட்டளிக்கும் முன்பு , தடவி பார்த்து வாசிக்கும் வகையில் சின்னம், வரிசை எண் பொறித்த மாதிரி ஓட்டு இயந்திர அட்டை வழங்கப்படும். தனக்கு பிடித்த சின்னம் எந்த எண்ணில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, பார்வையற்றோர் ஓட்டளிக்கலாம்.

Leave a Reply