தமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எம்பிக்கள் எதையும் பெரிதாக செய்யவில்லை என்று , பாஜக குற்றம்சாட்டியுள்து.

பாரதீய ஜனதா,வின் அகில இந்திய செய்தி-தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது ,

கடந்த 44ஆண்டுகளாக, பிராந்திய-கட்சிகள் தமிழ் நாட்டில்

ஏழ்மையை போக்குவதற்குத்தவறி விட்டன. சட்ட- ஒழுங்கு சீர்குலைந்து கொண்டுவருகிறது. நாட்டினுடைய வளர்ச்சியும் குறைந்துகொண்டு வருகிறது. இந்தியாவில் பாரதீய ஜனதா. ஆளும் 7 மாநிலங்களிலும் வெளிப்படையான, பகிரங்கமான நல்லதிறமையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்றார்

Leave a Reply