ஆண்டிப்பட்டியை அரசர்பட்டியாக மாற்றுவேன் என்று சூளுரைத்த ஜெயலலிதா அந்ததொகுதியின் எம்,எல்,ஏ வாக 5 ஆண்டுகள்-இருந்து என்னத்தை செய்தார் என்று , நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியின் திமுக வேட்பாளரை ஆதரித்து வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என சிலர்-மிரட்டினார்கள். இந்த மிரட்டலுக்கு நான்-பயப்படமாட்டேன். தொடர்ந்து பிரச்சாரம் மேற்க்கொல்லுவேன் . ஆண்டிபட்டியை அரசர்பட்டியாக்குவேன் என சூளுரைத்த ஜெயலலிதா அந்ததொகுதியின் எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தார் என்றார்

Tags:

Leave a Reply