வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது ரிக்டர் அளவில் 7.4 ஆகா பதிவாகியுள்ளது இந்த பூகம்பத்தால் ஜப்பானே குலுங்கியது. மேலு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கபட்டது.

கடந்த மாதம் மார்ச் 11 அன்று 9.0௦ ரிக்டர் அளவில் ஏற்ப்பட்ட

நிலநடுக்கம் ஜப்பானை புரட்டி போட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply