தமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி அம்மாநில முதல்வருக்கு(அச்சுதானந்தன் ) வயதாகி விட்டது. மாநில-நிர்வாகத்தை இளைஞர்ககளிடம் ஒப்படையுங்கள் என்று ஆதரவு கேட்டு பிரசாம் செய்தது கேரள மற்றும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொச்சி, ராஜேந்திரன் ‌மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் ; இந்த மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு வயது 87ஆகி

விட்டது இப்படி ஒரு வயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார் .

இதற்க்கிடையே தமிழக முதல்வர் என்ன இளைஞரா என்று கேரள இடதுசாரி கட்சியினர் தற்போது கேள்விக்கணைகளை ராகுலை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றனர்.

Leave a Reply