இந்ததேர்தலில் எங்களுக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடைக்கும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து தமிழக பா ஜ க மாநில தலைவர் , பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது ,

தமிழகத்தில் பா ஜ க,வுக்கு ஆதரவு பெருகிவருகிறது. ஊழல் , இலவசங்களை காட்டி மக்களை-மயக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பாரதீய பா ஜ க,வின் நியாயமான, நேர்மையான பிரச்சாரம் மக்களை கவர்ந்துள்ளது. எனவே தமிழகத்தில் பா ஜ க ஆட்சி அமைக்கும்-காலம் வரும். மக்கள் அதற்கான ஆதரவை தருவார்கள் என்று தெரிவித்தார்

Leave a Reply