தமிழக சட்டசபைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது . சுமார் 81% வரை வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த அளவுக்கு ஓட்டுசதவீதம் அதிகரித்ததற்க்கு, மக்களிடையே உருவாகியுள்ள விழிப்புணர்வே காரணம்,” என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply