லோக்பால் மசோதாவை தடுத்து நிறுத்த சில காங்கிரஸ் தலைவர்கள அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக சோனியா காந்தியிடம் சமூகசேவகர் அண்ணா ஹஸாரே புகார் கூறியுள்ளார் .

இதுதொடர்பாக சோனியாகாந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ்
பொதுச்செயலர் திக்விஜய் சிங் மற்றும் மத்திய-மனிதவள

மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோரை மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

“லோக்பால்-மசோதாவுக்கு எதிராக ஊழல்சக்திகள் ஒன்றிணைந்து செயல் படுகின்றன. மசோதாவை வரையறுக்கவிடாமல் தடுக்க அந்தசக்திகள் முயற்சி செய்து வருகின்றன. அவர்களின்-சதியை முறியடிபோம்’ என அண்ணா ஹஸாரே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply