திரிணமுல் கட்சியின் பணக்கார-தோற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று , பாரதிய ஜனதா தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , அசாம் மாநிலத்தில் திரிணமுல்கட்சி, சிறிய கட்சி. ஆனால் , “தொலைகாட்சிகளில் தேர்தல் பிரசாரத்திற்காக அதிகமாக

பணத்தை செலவழித்துள்ளனர். அசாமை அவர்கள் ஆட்சி செய்வதுபோல் உள்ளது.

திரிணமுலின் திடீர்பணக்கார தோற்றம், கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இக்கட்சிக்கு புதியசெல்வம் கிடைத்திருக்க வேண்டும் அல்லது செல்வம்நிறைந்த நண்பரின் நட்பு கிடைதிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply