நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் ராணா படபிடிப்பு ஏ,வி,எம் ஸ்டுடியோவில் இன்று-தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கலந்து-கொண்டு சிலகாட்சிகளில் நடித்தார். அப்போது திடீரென அவருக்கு

மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

எனினும் ஆபத்து ஒன்றும் இல்லை என்றும் மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புவார்-என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply