ஒசாமா பின் லேடனை அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டு கொன்றிருக்கலாம் என்ற சர்ச்சைகுரிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் செய்தி தெரிவிப்பதாவது .

வடமேற்கு பாகிஸ்தானில் இருக்கும் ஆபோட்டாபாத் நகரில்-தங்கியிருந்த ஒசாமா பின் லேடன், அமெரிக்கப்படையினர் தன்னை நெருங்கிவிட்டதை தெரிந்துகொண்டு , பிடிபடாமல்-இருக்க அவரது விருப்பப்படி அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டு கொன்றிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்று, இரண்டு குண்டுகளில் ஒசாமா பின் லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க- அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், “தப்பிச்செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது-இவ்வளவு அருகிலிருந்து ஒசாமாவை சுட்டுக கொள்ள முடியுமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது

ஒசாமா பின் லாடன், ஒசாமா பின்லேடன், ஒசாமா பின், ஒசாமாவின்

Leave a Reply