அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னை அண்ணாசாலையில் இருக்கும் மக்காமஸ்ஜித் இஸ்லாமிய மையத்தில் விஷேசதொழுகை (ஜனாஷா) நேற்று பகல் 1.30 மணிக்கு நடத்தப்பட்டது பலருக்கும்  அதிர்சிகளந்த ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

இதுகுறித்து மக்கா மஸ்ஜித்இஸ்லாமிய மையத்தின் நிர்வாகிகள்

தெரிவித்ததாவது

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு  பின்லேடன் தான் காரணம் என அமெரிக்கா தெரிவித்து வந்தது. ஆனால் அதற்கான-ஆதாரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. இப்போது ஒசாமாவை-கொன்று கடலில் வீசியிருகிறார்கள். இஸ்லாமிய-முறைப்படி அவரை அடக்கம் செய்யவில்லை. அவர் அநாதை இல்லை. முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு. அவருக்காக இன்று `ஜனாஷா’ தொழுகையை நடத்தியிருக்கிறோம் என்று  தெரிவித்தார் .

Tags:

Leave a Reply