பிரபல ரவுடி செல்லா சென்னை காசிமேடு பகுதியில் வெட்டிகொலை செய்யபட்டுள்ளார். ரவுடி-செல்லாவை வெட்டிகொன்ற மர்ம கும்பலை போலீஸ் தேடிவருகிறது ரவுடி செல்லாவின் மீது 10க்கும் அதிகமான வழக்குகள் இருக்கிறது . சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தொடர்புடையவர் ரவுடிசெல்லா

Tags:

Leave a Reply