சென்னையில் இருக்கும் வருமான வரிதுறை அலுவலகத்தில் கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் இன்று ஆஜரானார்கள்.

வருமான வரிதுறை அலுவலகத்தில் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர் . கலைஞர் டிவிக்கு கடனாக-வாங்கிய ரூ 214கோடியை திரும்ப வளங்கியதர்க்கான வருவாய்

எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்

Leave a Reply