அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு ஆப்ரிக்க-அல்-காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை தொடர்ந்து கென்யாவில் இருக்கும் அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.சோமாலியாவை அடிப்படையாகக்கொண்ட அல்-காய்தா-பிரிவான அல் ஷபாப் என்ற

அமைப்பு, ஷாரா-ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுத்ததை தொடர்ந்து அவரது வீட்டைச்சுற்றிலும் 24மணி நேரமும் பாதுகாப்பு போடபட்டுள்ளதாக கென்யபோலீசார் தெரிவித்துள்ளனர் .

ஒபாமாவும், ஒபாமாவுக்கு, ஒபாமா வெற்றி, ஒபாமாவிற்கு, அதிபர் ஒபாமாவின் பாட்டி,

Leave a Reply