தமிழக சட்டசபை-தேர்தலில் திமுகவின் பிரசார-பீரங்கியாக மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்து எதிர் தரப்பை கடுமையாக விமர்சனம்செய்தவர் நடிகர் வடிவேலு.

இந்நிலையில் தேர்தல் தோல்விபற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு-கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ”ஆட்சி மாற்றத்தை மக்கள்விரும்பி

இருக்கிறார்கள். அது, நடந்துதிருக்கிறது. தமிழகமக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். திமுகவைபோல் அதிமுகவும் ஒரு பெரியகட்சி. அந்த கட்சியை-வைத்துதான் விஜயகாந் கட்சி ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை-வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.

மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா-அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார் .என்று தெரிவித்துள்ளார் மேலும் விஜயகாந்த் இனியாவது நல்லதலைவராக நடந்துக்கொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள்அனுப்புவதை இதோடு நிறுத்திகொள்ள வேண்டும்” என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply