ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைவந்த குஜராத்முதல்வர் நரேந்திரமோடி விமான நிலையத்தில் தெரிவித்ததாவது : தமிழகத்தை ஜெயலலிதா நிச்சயம் மேம்படுத்தவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் . மேலும் சட்டசபை தேர்தலில் அ.‌தி.மு.க வின் வெற்றி

மிகவும் முக்கியத்துவம்-வாய்ந்தது என்றார்.

Tags:

Leave a Reply