கண்டிப்பாக தேசிய நீதி கமிஷன் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தேசிய வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, நமது-நாட்டில் நீதித்துறையின் மீதிருக்கும் நம்பக

தன்மையை காப்பாற்ற வேண்டுமென்றால் , தேசிய நீதி கமிஷனை கண்டிப்பாக அமைக்க வேண்டும். ஒய்வு-பெற்ற நீதிபதிகளுக்கு அரசுபதவிகள் வழங்க கூடாது. ஏனென்றால் அது நீதிபதியாக இருக்கும்போது அவர்கள்-தீர்ப்பு வழங்குவதை பாதிக்கும் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply