இந்தியாவை அச்சுறுத்தலாகக்கருதும் பாகிஸ்தானின் எண்ணம்-தவறானது என அமெரிக்க-அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார் . இந்தியாவுடனான போட்டி மனபான்மையை பாகிஸ்தான் கைவிட-வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

பாகிஸ்தான் இந்தியாவுடன் மிகுந்த-மனத்தாங்கலில் இருப்பதை தானும்,

பிரிட்டிஷ் பிரதமரும் அறிந்திருப்பதாக ஒபாமா தெரிவித்தார் .

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் இல்லை உள்நாட்டில்தான் உள்ளது என்பதை அந்த-நாடு புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

Leave a Reply