மத்திய அரசுக்கு எதிரான அடுத்த போராட்டத்தில் , ஆயுதங்களுடன் எதிர்-தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ”அடுத்த முறை மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில்-பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன்-

எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.

ராம்லீலா, ராவண்லீலாவாக-மாறும். யாருக்கு அடி விழுகின்றது என்பதை அப்போது பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு-பிராந்தியத்திலிருந்தும் 20இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பெண்களும் முன்வரலாம் என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply