இலங்கை தமிழர்களுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இலங்கை சென்றிருக்கும் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ் , பிரதீப்குமார் மற்றும் தேசிய-பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய-பாதுகாப்பு ஆலோசகர், கூடிய-விரைவில் தமிழர்களுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்வதே நல்லது என ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Tags:

Leave a Reply