பிரம்மபுத்ரா நதியின் மீது அணை ஒன்றும் கட்டவில்லை என இந்தியாவிடம் சீனா உறுதிமொழி தந்துள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .

“பிரம்மபுத்ராவில் மின்-திட்டம் ஒன்றை மட்டுமே செயல்படுத்தி

வருவதாகவும், படுகையோ அணையோ கட்டவில்லை என்றும் சீன அரசு தரப்பில்-நம்மிடம் தெரிவிக்கபட்டுள்ளது. எனவே, நதிநீர் திசை திருப்பபடும் என்கிற கேள்விக்கே இடமில்லை.” என எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .

Leave a Reply