பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் இன்று துவங்க உள்ளது.

இந்த கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இதில் பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார்

இந்த கூட்டத்தில் சட்டம்னற தேர்தல் முடிவு மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கபட உள்ளது.

tags; பாரதிய ஜனதா, செயற்குழு கூட்டம்,மாநில தலைவர், பொன் ராதா கிருஷ்ணன்

Leave a Reply