லண்டனில் பிபிசி ரேடியோ கட்டிடத்திற்கு மேலே வானில் மேககூட்டங்களுக்கு நடுவே பறக்கும் தட்டு பறந்ததை லண்டன் வாசிகள் பார்த்தனர் மேலும் அதை தங்களது காமிராவில் பதிவு செய்துள்ளனர் .

இந்த பறக்கும் தட்டு வேற்று கிரகங்களில்-இருந்து பூமியில் ஆராய்ச்சி செய்ய வந்ததாக கருதபடுகிறது. இந்த பறக்கும் தட்டு ஒருவகை விண்கலம் எனவும் இதில் அன்னிய கிரகவாசிகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த பறக்கும் தட்டு வட்டவடிவத்தில் வெள்ளை நிறத்தில் இருந்தது.

{qtube vid:=0AouX-nWvv4}

Leave a Reply