வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் தீவிரவாதத்தடுப்புக்கான புதிய-கொள்கை தொடர்பான அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவிக்கபட்டிருப்பதாவது ;

மும்பை தாக்குதல் சம்பவத்தில் சம்மந்தம் உடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு , அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தெற்கு ஆசியா, வளைகுடா, ஐரோப்பா, ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நட்பு நாடுகளுடன் இணைந்து லஷ்கர் தீவிரவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:

Leave a Reply