ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலககோரி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது :

2ஜி அலைகற்றையை முறைகேடாக ஒதுக்கீடுசெய்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ. தந்துள்ள ஆவணங்களின் அடிபடையில் மத்தியமந்திரி பதவியில்லிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும்.இதை வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் பா.ஜ.க சார்பாக போராட்டம் நடத்தபடும் என்று தெரிவித்தார்

Leave a Reply