தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யபட்டுள்ளது.சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கபட்டுள்ளார்.செந்தூர் பாண்டியன் புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் அமைச்சரவை மாற்றதிற்கான அறிவிப்பை கவர்னர் சுர்ஜித்-சிங் பர்னாலா வெளியிட்டார்.

Tags:

Leave a Reply