சமச்சீர் கல்வி முறையிலான பாடத்திட்டமும், பாடப்புத்தகங்களும் தரம் குறைந்தவைகளாக இருப்பதாகவும் . எனவே, இந்தக் கல்வி ஆண்டில் அவற்றை பயன்படுத்த இயலாது என உயர்-நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட நிபுணர்-குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நிபுணர் குழுவின் அறிக்கை விவரம்: சமச்சீர்கல்வி பாடத்திட்டம் மாணவர்களின் வயதுக்கு=ஏற்றார்போல் தயாரிக்கபடவில்லை. 2005ம் ஆண்டின் தேசிய கல்வித்திட்ட பரிந்துரைகள் பின்பற்றபடவில்லை. மாணவர்களுக்கு சில பாடங்கள் சுமையை தருவதாக உள்ளது , வேறு சில-பாடங்கள் மாணவர்களின் கற்றல்திறனைவிட தாழ்ந்த நிலையிலும் இருக்கிறது . மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டும்-வகையில் இந்தப் பாடத்திட்டம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது

Tags; சமச்சீர் கல்வி  , பாடத்திட்டமும், பாடப்புத்தகங்களும் , நிபுணர் குழுவின், சமச்சீர்கல்வி பாடத்திட்டம்

Leave a Reply